தீராக்காதலை
தீர்த்துவைக்கும்
தீர்த்தமென
தீண்டிச்செல்லும்
தீபஒளி விழியே....
பித்து பிடித்து
பிதற்றிய
பிடித்தமற்ற வாழ்வில்
பிடித்தமான பிரியமே...
கற்பனையில்
கண்ணுறங்காதே
காதலில் சிலிர்த்தெழுயென
கரம் தந்த நிஜமே....
உன்னை கண்டு
உன்மத்தம் கொண்டு
உயிரோடு உறவாட
உனக்காவே நான்!
#கற்பனையாக்கம்: #ஹசன்


No comments:
Post a Comment