![]() |
| #MohammedNasarFathimaAaysha |
வீர வாக்கியம் பேசி விடவேண்டும் என்ற ஆசையில்லை.
உன் முன்பே காவலரன் கட்டி 👮🏼♂️காவலனாய் இருந்தால் மட்டும் போதும் கண்ணே.
ஆயிரம் வார்த்தைகள் பேசிவிட வேண்டும் என்ற ஆசையில்லை.
உனக்கு பிடித்த இரு வரிகளில் பேசிவிட்டால் போதும் கண்ணே.
பூந்தோட்டமாக🌷🌹🌺💐 இருக்க ஆசையில்லை.
உனக்கு பிடித்த ஒரு🌹 பூவாகவாவது இருந்தால் போதும் கண்ணே.
இப்படிக்கு உனக்கு பிடித்தவனாய் வாழ ஆசைப்படும் உறவு💖
By : Mohammed Nasar Fathima Aaysha


♥️😇
ReplyDelete