2022 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சை எழுதி பல்கலைக்கழக அனுமதி பெற தவறிய மாணவர்களின் பெற்றோர்களுக்கான வழிகாட்டல் ஒன்லைன் மூலமாக மாத்தளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நடைபெற உள்ளது.
உயர் தர பரீட்சையின் பெறுபேறுகளை வைத்தே பல மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை பாடசாலை நிறுவாகத்தினராலும் பெற்றோர்களினாலும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே இவ்வாறான தவறான சிந்தனைகளை முற்றுமுழுவதுமாய் தவிர்த்து பெற்றோர்களுக்கான தெளிவினை வழங்கி அவர்களின் வழிகாட்டுதலில் உயர் தர பரீட்சையின் பின்னே உள்ள காலப்பகுதியினை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் மாணவ சமூகத்தினை பெற்றோர்களின் வழிகாட்டலில் அமைத்துக்கொடுக்க Edu Free Academy யினால் உருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முதற்கட்ட தொடராக மாத்தளை மாவட்டத்தில் உள்ள பெற்றோர்களுக்கு வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்லைன் மூலமாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Date : 2022.10.05
Time : 7.00 Pm
Resource Person : Deshamanya, Deshashakthi, ShramaBooshana
Mr.FARZAN ZAROOK (MBA)
Coordinator of central province Human Rights organization,
Counselor central province national dangerous drug control board and alcohol drugs information center,
Director
International English language center kandy
இலவச கருத்தரங்கில் இணைந்துகொள்ள இன்றே பதிவினை மேற்கொள்ளுங்கள்.
Saleema Jamaldeen
Matale District Coordinator
Edu Free Academy
WhatsApp Registration Only : 0758030739
#MediaPartner
#KavyPuyal
#ThasbeehMedia
#AcademyPartner
#InternationalEnglishLanguageCenter


No comments:
Post a Comment