வெற்றியின் இரகசியம் ...
வாழ்க்கையின் பயணத்தில் இடைநடுவே நின்றுவிடுவேனோ என்ற அச்சத்தால்!
பல வினாடிகள் கண்களில் கண்ணீரோடும், சில தருணங்களில் மூச்சடைத்து பிணமாயும் வாழ்ந்து விட்டேன்.
இனியும் தோல்விகளை கண்டு அஞ்சப்போவதில்லை.
ஏனெனில் எத்தனை தோல்விகளை சந்தித்தாலும் வீழ்வது இழிவல்ல வீழ்ந்தே கிடப்பது தான் இழிவு என்பதை புரிந்து கொண்டேன்.
கிடைக்கவில்லை என்று புலம்புவதை விட தேடிப்பெற்றுக்கொள்வதில் தான் வெற்றியின் சுவாரஸ்யம் காத்திருக்கிறது .
MOHAMMED NASAR FATHIMA AAYSHA
From: KANDY
UDATHALAWINNA


No comments:
Post a Comment