![]() |
| MOHAMMED NASAR FATHIMA AAYSHA |
தொலைபேசியில் அறிமுகமான தொலைதூர காதல் அது.
கண்விழித்து உன்னை பார்க்க நீ என் அருகில் இல்லை.
புகைப்படம் அனுப்பி கதை பேச நமக்கோ விருப்பமும் இல்லை..
தொலைதூரத்தில் பிறந்ததேனோ கண்ணா!
நம் சில மாத காத்திருப்பினில் காதல் அலைகள் வெகு தூரம் பரவிவிட்டது...
ஆனாலும் இன்று சில காரணங்களால் நம் முகமரியா காதல் முகமரியாமலே போய்விடும் அலவிட்கு தூரமாகிவிட்டது😞.
ஆனாலும் வாழ்நாளில் ஒரு நாளேனும் உன்னை நேரில் காணமாட்டேனா என்ற ஏக்கத்தில் முதல் காதலை எதிர்பார்தவலாய் நான்.
MOHAMMED NASAR FATHIMA AAYSHA


Nice
ReplyDelete