Latest

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 17, 2022

எழுத்தாளர்கள், RJ மற்றும் VJ துறையில் ஆர்வம் உள்ளவர்கள், ஊடகவியல் துறையில் ஆர்வம் உள்ளவர்கள் இதோ உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு.

www.kavypuyal.com

பிறப்பால் ஊனமாக இவ்வுலகை பார்ப்பவர்களை விட தன் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்கள் இன்றி நம்மில் அதிகமான நபர்கள் திறமைகளை மறைத்து  ஊனமாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். 


உங்கள் இலக்கை நோக்கிய பாதைகளில் பல தடைகள் ஏற்டுத்தப்படலாம் ஏன் சில நேரங்களில் உங்களது பாதைகள் கூட மாற்றியமைக்கப்படலாம். மாற்றங்கள் நீங்கள் செல்ல வேண்டிய பாதைகளில் இருக்க வேண்டுமே தவிர உங்களது இலக்குகளில் இருக்கக்கூடாது.


"உங்களின் ஊனங்களை தகர்த்தெரியக்கூடிய   உங்களது திறமைகளுக்கு முன்னுரிமை அளித்து உங்களின் உழைப்பால் உயரம் தொட்டுவிட உங்களோடு நாம் உங்களின் திறமைகளை ஊக்குவிக்கின்றோம்."


www.kavypuyal.com என்ற இணையத்தளம் மூலமாக உங்களின் திறமைகள் மற்றும் உங்களது தியாகங்களையும் அடையாளப்படுத்துவதையிட்டு பெருமிதம் அடைகின்றோம்.


∆ கவிதை & கதை மற்றும் கட்டுரை பகுதிகள்.


∆ RJ மற்றும் VJ க்களுக்கான நிகழ்ச்சி தொகுப்புக்கள்.


∆ நாளைய சாதனையாளர்களை ஊக்குவிப்பதில் தொடங்கி சாதித்த கலைஞர்களையும் பெருமிதம் கொள்ளச் செய்யும் பகுதிகள்.


∆ கல்வி மற்றும் கற்றல் செயற்பாடுகள் அனைத்தும் இலவசமான முறைகளில் புத்தாக்கதிறன்களோடு கல்வியில் புதிய மாற்றம்.


∆ சுவாரசியமான தகவல்கள் மற்றும் செய்திகள் ஓர் பார்வை.


இவையனைத்தையும் உள்ளடக்கியதாய் எமது இணையத்தளம் எதிர்வரும் காலங்களில் செயற்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.


FACEBOOK :- KAVY PUYAL

WEBSITE :- WWW.KAVYPUYAL.COM

YOUTUBE :- KAVY PUYAL


தொடர்புகளுக்கு 

கவிப்புயல் 

பணிப்பாளர் 

0762786034

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages