Latest

Post Top Ad

Your Ad Spot

Thursday, August 18, 2022

Edu Free Academy யின் தரம் 05 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களை தயார்படுத்தும் விதமாக இலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் நடாத்தப்படும் வருகின்ற பரீட்சை இன்றைய தினம் மாத்தளை இஸ்மாலியா வித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.

 Edu Free Academy யின் பணிப்பாளர் மற்றும் Kavy Puyal அமைப்பின் ஷ்தாபகரான Fathima Zahra Nisfer அவர்களால் இன்றைய தினம் மாத்தளை இஸ்மாலியா பாடசாலையில் தரம் 05 புலமை பரிசில் மாணவர்களுக்கான பரீட்சை நடாத்தி வைக்கப்பட்டது.


MT/ISMALIYA VIDYALAYA

#kAVYPUYALFATHIMAZAHRA




இஸ்மாலியா பாடசாலையின் அதிபர் Mr. Rashad Sir அவர்களின் நேர்த்தியான வழிகாட்டலில் சிறப்பான முறையில் பரீட்சை நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கும் Edu Free Academy யின் நிர்வாகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

பாடசாலையை அடையாளப்படுத்தி அவர்களுக்கான பரீட்சையினை நடாத்துவதற்கான பூரண ஒத்துழைப்பை வழங்கிய S.E.Monica Gomez, Div.D.E, 
Zonal Education office, Matale அவர்களுக்கும் விசேடமாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.









No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages