எமது அனுராதபுர மாவட்ட ஒருங்கிணைப்பாளர் K.R.Hassana Begam அவர்களின் ஒருங்கிணைப்பில் அந் நூர் மகாவித்தியாலயத்தில் இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் & மாணவர்களின் பங்குபற்றதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
![]() |
| #TreePlantingProject-2022 |
இந்நிகழ்வை சிறப்புற ஏற்படுத்தி தந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் பாடசாலை நிருவாகத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மாணவர்கள் கற்பதற்கான பசுமையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் இத்திட்டத்தில் ஒவ்வொறு மாவட்டங்களும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளது. உங்களால் முடிந்தால் உங்களது மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மரக் கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி வைக்க முடியும்.
நாம் பார்க்க தவறிய நமது சந்ததிகளை பார்ப்பதோடு என்றும் அவர்களுக்கான நன்மைகளை வழங்கிக்கொண்டிருக்கின்ற மரக்கன்றுகளை நடும் திட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
#TreePlantingProject-2022
#AnuradhapuraDistrictCoordinator
#KRHassanaBegam
#AnNoorMahaVidyalaya
#Anurdhapuram












No comments:
Post a Comment