![]() |
| #KM/AK/AL-MUNAWWARAVIDYALAYA |
![]() |
| #AmparaDistrictCoordinator |
![]() |
| #TreePlantingProject-2022 |
Edu Free Academy யின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டு நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் எமது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் தலைமையில் " மாணவர் கரங்களால் மர நடுகை " எனும் தொனிப்பொருளில் மரநடுகையினை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம். நாட்டின் தற்போதைய நிலை, பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை, நிதி பற்றாக்குறை காரணமாக தடங்கள் ஏற்படுத்தப்பட்டு எம்மால் முடிந்தவரை ஒவ்வொரு மாவட்டங்களிலும் மர நடுகையினை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம்.
![]() |
| #ACMAthnaan |
![]() |
| #EduFreeAcademy |
முதற்கட்டமாக எமது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் A.C.M.Athanaan அவர்களது ஒருங்கிணைப்பில் KM/AK/AL-MUNNAWWARA VIDYALAYA இன்றைய தினம் மர நடுகை மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வை சிறப்புற ஏற்படுத்தி செய்து முடித்த எமது ஒருங்கிணைப்பாளருக்கும் பாடசாலை நிருவாகத்தினருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
#TreePlantingProject-2022
#EduFreeAcademy
#AmparaDistrictCoordinator
#ACMAthnaan
#KM/AK/AL-MUNAWWARAVIDYALAYA






Great job
ReplyDelete