எமது மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Abdul Nasar Fathima Niska மற்றும் மன்னார் மாவட்ட YMMA பணிப்பாளர் A.Shafeer அவர்களின் ஒருங்கிணைப்பிலும் எருக்கலம்பிட்டி மகளிர் மகாவித்தியாலயத்தில் இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் & மாணவர்களின் பங்குபற்றதலுடன் சிறப்பாக நடைபெற்றது.
![]() |
| #Mn/ErukkalampiddyMahalirMahaVidyalaya |
![]() |
| #YMMA/MANNAR |
![]() |
| #ANFathimaNiska |
![]() |
| #ANFathimaNiska |
மாணவர்கள் கற்பதற்கான பசுமையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கும் இத்திட்டத்தில் ஒவ்வொறு மாவட்டங்களும் இணைத்துக்கொள்ளப்பட உள்ளது. உங்களால் முடிந்தால் உங்களது மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு மரக் கன்றுகளை அன்பளிப்பாக வழங்கி வைக்க முடியும்.
![]() |
| #MannarDistrictCoordinator |
![]() |
| #TreePlantingProject-2022 |
![]() |
| #TreePlantingProject-2022 |
நாம் பார்க்க தவறிய நமது சந்ததிகளை பார்ப்பதோடு என்றும் அவர்களுக்கான நன்மைகளை வழங்கிக்கொண்டிருக்கின்ற மரக்கன்றுகளை நடும் திட்டத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
#TreePlantingProject-2022
#MannarDistrictCoordinator
#ANFathimaNiska
#Mn/ErukkalampiddyMahalirMahaVidyalaya
#Mannar











No comments:
Post a Comment