Latest

Post Top Ad

Your Ad Spot

Wednesday, August 31, 2022

பாடசாலைகளின் விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியானது....

 அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தவணை விடுமுறை வழங்கப்பட்ட உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.






🔴செப்டம்பர் 13ஆம் திகதி பாடசாலைகளின் புதிய தவணை ஆரம்பிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

Post Top Ad

Your Ad Spot

Pages