வெற்றி💪🏻...
ஒவ்வொருவனது வாழ்விலும் ஒரு துன்பம் இருக்கும்.
அது அவனை அழ வைப்பதை விட அதிக அளவான கோபத்தையே கொடுக்கும்.
அந்த கோபம் அவனது வெற்றிக்கான படியாக மாறி அதில் வெற்றி எனும் சிம்மாசனத்தில் அமர வைக்கிறது.
அதன் பின்னரே ஒரு அழுகையை கொடுக்கிறது.
அது நிச்சயமாக ஒரு ஆனந்த கண்ணீராகவே இருக்கும்.


Superb 👍🏻
ReplyDelete👌💕
ReplyDeleteSprb 👍♥️
ReplyDeleteWow keep it up 🥰 wish u all the best
ReplyDeleteBest keep move
ReplyDelete