கேள்விக்கான சரியான பதிலை அனுப்பும் 10 பேருக்கு ரீலோட் பரிசு...
![]() |
சரியான விடையை அனுப்புபவர்களில் குழுக்கள் முறையில் தேர்வு செய்து 10 பேருக்கு 100 ரூபாய் ரீலோட் பரிசுகள் வழங்கி வைக்கப்படும்.
விதி முறைகள்
பெயர் முகவரியோடு சரியான பதில்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.
விடை தெளிவாக இருத்தல் வேண்டும்.
ஒருவர் ஒரு முறை மாத்திரமே பதில்களை அனுப்பி வைக்க முடியும்.
01. கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?
02. தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?
03. நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு ?
04. மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
05. உலகின் மிகப்பெரிய அரண்மனை எது?
எங்கு அமைந்துள்ளது ?
ஆகஸ்ட் 02 மாலை 07 மணிக்கு முன் சரியான பதில்களை +94762786034 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
வாட்சப் மூலமாக மாத்திரம் பதில்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.


No comments:
Post a Comment