கவிப்புயலினால் நடாத்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி தொடர் - 02 க்கான சரியான விடைகள்.
01. பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
✨ஹெய்ரோகிளிபிக்ஸ்
02. அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
✨ ஜான் டால்டன்
(John daltan)
03. இமைய மலையின் நீளம் எவ்வளவு ?
✨2560கிலோமீட்டர்
04. உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
✨மவுண்ட் காட்வின் ஆஸ்டின் 8611m
05. சுற்றுலாவின் தந்தை யார்?
✨தாமஸ் குக்
06. மூன்று தலைநகரங்களைக்கொண்ட நாடு எது?
✨தென்னாப்பிரிக்கா
07. உலகிலேயே மிகப்பெரிய தேசிய கொடி கொண்ட நாடு எது?
✨டென்மார்க்
08. காவல்துறையில் பெண்களை முதன்முதலில் சேர்த்த நாடு எது?
✨பிரிட்டன்
09. சூரிய குடும்பத்தில் உள்ள திடகோள்கள் எவை?
✨புதன்,வெள்ளி,பூமி,செவ்வாய்
10. மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
✨சுமேரியர்
சரியான விடை அனுப்பி ரீலோட் பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள் ...
Zeenathul husniya - Batticaloa
M.S.Fathima Noora - Galle
Bisrul Mohamed - Matara
Zakiya Farook - Kalmunai
Fathima Minha - Ampara
Nushrath Banu - Kandy
R.M.Hanfal - Jaffna
தொடராக நடாத்தப்படும் கேள்வி பதில் போட்டியில் கலந்து கொண்டு நீங்களும் அடுத்த வெற்றியாளராகலாம்.

No comments:
Post a Comment