கேள்விக்கான சரியான பதிலை அனுப்பும் 10 பேருக்கு ரீலோட் பரிசு...
![]() |
| #KavyPuyalCompetition |
சரியான விடையை அனுப்புபவர்களில் குழுக்கள் முறையில் தேர்வு செய்து 10 பேருக்கு 100 ரூபாய் ரீலோட் பரிசுகள் வழங்கி வைக்கப்படும்.
விதி முறைகள்
பெயர் முகவரியோடு சரியான பதில்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.
விடை தெளிவாக இருத்தல் வேண்டும்.
ஒருவர் ஒரு முறை மாத்திரமே பதில்களை அனுப்பி வைக்க முடியும்.
01.
பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன?
02.
அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?
03.
இமைய மலையின் நீளம் எவ்வளவு ?
04.
உலகின் இரண்டாவது பெரிய சிகரம்?
05.
சுற்றுலாவின் தந்தை யார்?
06.
மூன்று தலைநகரங்களைக்கொண்ட நாடு எது?
07.
உலகிலேயே மிகப்பெரிய தேசிய கொடி கொண்ட நாடு எது?
08.
காவல்துறையில் பெண்களை முதன்முதலில் சேர்த்த நாடு எது?
09.
சூரிய குடும்பத்தில் உள்ள திடகோள்கள் எவை?
10.
மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்கள்?
ஆகஸ்ட் 01 மாலை 07 மணிக்கு முன் சரியான பதில்களை +94762786034 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
வாட்சப் மூலமாக மாத்திரம் பதில்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.
https://www.kavypuyal.com/2022/07/10.html#.YuUu1vvwgkg.whatsapp


No comments:
Post a Comment