இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
![]() |
| Wishes from Fathima Zahra Nisfer ( Founder & Managing Director of Kavy Puyal ) |
கலங்கிய கண்களோடு புனித ஹஜ் பெருநாளை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் முஸ்லிம் சமூகம் மாத்திரமின்றி இன மத பேதமற்று மனிதம் கொண்டுள்ள மனிதர்களாய் பிறருக்கும் இந்நாளில் தான தர்மங்கள் செய்து அவர்களோடு இணைந்து இந்த புனிதமிகு பெருநாளை நல்ல முறையில் கொண்டாடி மகிழ எம் அனைத்து உறவுகளுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
நிச்சயமாக பொறுமையாளனின் பக்கம் இறைவன் இருக்கின்றான் என்ற வாசகத்திற்கு அமைய பொறுமையோடு நாட்டின் தற்போதைய நிலையை கடந்து அனைவரும் அமைதியான முறையில் இப் புனித நாளை கொண்டாட வேண்டும் என இறைவனிடம் பிரார்தித்துக்கொள்கின்றோம்.
Wishes From : Fathima Zahra Nisfer ( Founder & Managing Director of Kavy Puyal )


masha allah
ReplyDeleteMasha allah 😊😊 same 2 u may
ReplyDelete𝑺𝒂𝒎𝒆 𝒕𝒐 𝒚𝒐𝒖 𝒔𝒊𝒔
ReplyDelete