உயர்கல்வியென்பது எதிர்கால வாழ்க்கைக்கான வழிகாட்டுதல் மற்றுமன்று மனிதாபிமான செயல்களாக வெளிக்காட்டுவதிலும் உண்டு என்பதை நிறுபித்த போராட்டக்காரர்கள். ( மாணவர்கள் )
![]() |
| ஜனாதிபதி மாளிகையில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தும் போராட்டக்காரர்கள். |
![]() |
| #Clean_Srilanka #Clean_Sl_President_Office |
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மக்களை இந்நிலைக்கு உள்ளாக்கி குடும்ப ஆட்சியை நாட்டில் நிறுவி மோசடிகளோடு தொடர்புபட்டு இந்நாட்டுக்கு துரோகம் இழைத்து நாட்டை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி ( நாட்டு மக்களால் விரட்டியடிக்கப்பட்டவர் ) அவர்களது மாளிகையை கடந்த சில தினங்களாக போராட்டக்காரர்கள் தம் வசம் வைத்திருந்தனர்.
ஜனாதிபதி மாளிகையை சூழ்ந்திருந்த போராட்டக்காரர்களால் மனிதநேய செயற்பாடாக அங்கிருந்த குப்பைகளையெல்லாம் அப்புறப்படுத்தும் காட்சி சமூக வலைத்தளங்களில் பெரிதும் பாராட்டக்கூடிய செயலாக பகிரப்பட்டு வருகிறது.




No comments:
Post a Comment