Latest

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 17, 2022

எதிர்வரும் இரு தினங்களுக்கான மின்வெட்டு விபரம்!

 எதிர்வரும் இரு நாட்களில் (18, 19) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

#Power_Cut_Report



அதற்கமைய, குறித்த இரு தினங்களிலும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.



எதிர்வரும் இரு நாட்களிலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும்,


இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages