01)
உலக அதிசயங்கள் ஏழு என்பது யாவரும் அறிந்ததே ,புராதன காலத்தில் ஏழு அமைப்புக்களை அதிசயங்களாக விவரிக்கத்தொடங்கியது கி.மு 2ம் நூற்றாண்டுகளினை அடுத்த லெக்சாண்டியனின் காலத்தில் ஆகும் . சிடோவில் ஆண்டி பட்டரே ஏழு அதிசயங்கள் குறித்து பட்டியலை உருவாக்கினார் .புராதன ஏழு அதியசியங்களையும் தருக?
✨எகிப்திய பிரமிட்டுகள்
✨பபிலோனிய தொங்கு தோட்டம்
✨ஜூப்பிட்டர் சிலை
✨டயானா கோயில்
✨மசோலஸ் மன்னன் கல்லறை
✨ரோட்ஸ் பேருருவச் சிலை
✨லொக்சாந்திரியா கலங்கரை விளக்கம்
02)
ஹொலிவூட் திரையுலகின் குங்பூ வீரர் யார்?
✨புரூஸ்லீ
03)
சாரண இயக்கத்தின் தந்தை யார்?
✨ராபேர்ட் பேடன் பவுல் 1907
04)
சாகித்ய ரத்னா என்ற இலக்கிய விருதனை முதன் முதல் பெற்ற ஈழத்து எழுத்தாளர் யார்?
✨சி.ச. வரதராசன் என்ற வரதர் (சிறுகதை படைப்பால்)2002
05)
பூமியில் 1997ல் காட்சி தந்த வால்வெள்ளி எது?
✨ஹேல்பாப் (hale bopp comet)
06)
நூறாவது ஒலிம்பிக் விளையாட்டுவிழா எங்கு எப்போது நிகழ்ந்தது?
✨அட்லான்டாவில் 1996ல்
07)
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் யாது?
✨ஏச்.ஐ.வி hiv
08)
ஒரு லீட்டர் கடல் நீரை காய்ச்சினால் எத்தனை லீட்டர் உப்பு கிடைக்கும்?
✨35கிராம்
09)
அனைத்து நோபல் பரிசுகளும் அமெரிக்காவுக்கே கிடைத்த ஆண்டு எது?
✨1976
10)
வானொலி அறிவிப்பாளராக இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக வந்தவர் யார்?
✨ரொனால்ட்றிகன்
உங்களின் தேடல் மற்றும் கல்வியினை ஊக்குவிக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்ட கேள்வி பதிள் போட்டி நிகழ்ச்சியில் 213 நபர்கள் கலந்து கொண்டதோடு 03 நபர்கள் சரியான விடையளித்து குழுக்கள் முறையின்றி ரீலோட் பரிசினை பெற்றுக்கொள்கின்றார்கள்.
Shahla _ mannar
Zuhaira _ puttalam
Mohammed _ colombo
கவிப்புயல் அமைப்பின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் தொடராக நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரீலோட் பரிசினை வென்றிடுங்கள்.

No comments:
Post a Comment