சரியான விடையை அனுப்புபவர்களில் குழுக்கள் முறையில் தேர்வு செய்து 10 பேருக்கு 100 ரூபாய் ரீலோட் பரிசுகள் வழங்கி வைக்கப்படும்.
பெயர் முகவரியோடு சரியான பதில்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.
விடை தெளிவாக இருத்தல் வேண்டும்.
ஒருவர் ஒரு முறை மாத்திரமே பதில்களை அனுப்பி வைக்க முடியும்.
ஜூலை 31 மாலை 07 மணிக்கு முன் சரியான பதில்களை +94762786034 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வைக்கவும்.
வாட்சப் மூலமாக மாத்திரம் பதில்களை அனுப்பி வைத்தல் வேண்டும்.
01)
உலக அதிசயங்கள் ஏழு என்பது யாவரும் அறிந்ததே ,புராதன காலத்தில் ஏழு அமைப்புக்களை அதிசயங்களாக விவரிக்கத்தொடங்கியது கி.மு 2ம் நூற்றாண்டுகளினை அடுத்த லெக்சாண்டியனின் காலத்தில் ஆகும் . சிடோவில் ஆண்டி பட்டரே ஏழு அதிசயங்கள் குறித்து பட்டியலை உருவாக்கினார் .புராதன ஏழு அதியசியங்களையும் தருக?
02)
ஹொலிவூட் திரையுலகின் குங்பூ வீரர் யார்?
03)
சாரண இயக்கத்தின் தந்தை யார்?
04)
சாகித்ய ரத்னா என்ற இலக்கிய விருதனை முதன் முதல் பெற்ற ஈழத்து எழுத்தாளர் யார்?
05)
பூமியில் 1997ல் காட்சி தந்த வால்வெள்ளி எது?
06)
நூறாவது ஒலிம்பிக் விளையாட்டுவிழா எங்கு எப்போது நிகழ்ந்தது?
07)
எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் யாது?
08)
ஒரு லீட்டர் கடல் நீரை காய்ச்சினால் எவ்வளவு உப்பு கிடைக்கும்?
09)
அனைத்து நோபல் பரிசுகளும் அமெரிக்காவுக்கே கிடைத்த ஆண்டு எது?
10)
வானொலி அறிவிப்பாளராக இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக வந்தவர் யார்?


No comments:
Post a Comment