பெண்மை எனும் ஆண்மை
ஒவ்வோர் ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பளாம்,
ஆனாலும் அந்தப் பெண்ணிற்கே நிழலாய் நிற்பவன் ஒரு நேர்மையான ஆண்மகன்தான் .....
ஒரு தகப்பனாக,
ஒரு கணவனாக,
ஒரு சகோதரனாக,
ஒரு தோழனாக,
ஒரு மகனாக,
என்றுமே தைரியமான ஆளுமைமிக்க பெண்ணிற்கு பக்கபலமாய் இருப்பவன்,
ஒரு மகத்துவமிக்க தாயால் வளர்க்கப்பட்ட அன்பான ஆண்மகன்..
FAHEEMA MOUZOON
THITHTHAWELGALA.


No comments:
Post a Comment