என் பாத்திரத்தில் ஏராளமான
நெல்மணிகள் பிரசவித்த
அரிசிகள் சோறாகியிருந்து
உணவு நஞ்சாகி நான்
எஞ்சிவிட்டேன்
நான்தான் எல்லோரது
பாத்திரத்திலும்
கறிவேப்பிலையாய்
ஒதுக்கப்பட்டிருக்கிறேன்
நம்பி நஞ்சாகுவதை விட
ஓரமாய் மிஞ்சிவிடுதல்
மேல்
#பாரி
We will give priority to your skills that can overcome your handicap and encourage your talents to reach heights with your hard work.
Read More
அருமையான வரிகள்
ReplyDelete