01.
கண்ணாடிக்கு புகழ் பெற்ற நாடு எது?
✨ பெல்ஜியம்
02.
தேனி வளர்ப்பை எவ்வாறு கூறுவர்?
✨எபிகல்சர்
03.நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு ?
✨நாய்
04.
மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
✨கிவி
05.
உலகின் மிகப்பெரிய அரண்மனை எது?
எங்கு அமைந்துள்ளது ?
✨சீனாவின் பெய்ஜிங் நகரிளுள்ள இம்பீரியல் அரண்மணை

No comments:
Post a Comment