Latest

Post Top Ad

Your Ad Spot

Saturday, July 23, 2022

மீண்டும் தொடர்கிறது EDU FREE ACADEMY யின் இலவச வகுப்புக்கள்

 எங்களது Edu Free Academy நிறுவனத்தின் மூலம் இலவச கல்வியை தொடராக வழங்க எதிர்காலத் திட்டங்களாக பல விடயங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் மீண்டும் நாம் இலவச வகுப்புக்களை ஆரம்பிக்க இருக்கின்றோம்.


உங்களின் நலனுக்காக பல ஆசிரியர்களும் தன்னார்வ தொண்டர்களும் முன் வந்து இலவச வகுப்புக்களை எம் நிறுவனத்தின் மூலம் நடாத்த திட்டமிட்டிருக்கின்றோம்.


அந்த வகையில் கண்டி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி எமது Edu Free Academy யின் மத்திய மாகண  பணிப்பாளர் Sharmila Wahabdeen இவர்களின் தலைமையில் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Mrs Rinuza Haniffa இவர்களது ஏற்பாட்டிலும் எமது அமைப்பின் உறுப்பினர்களின்‌ மூலம் கா.பொ.தர சாதாரண தர மற்றும் உயர் தர மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.


#RinuzaHaniffa

Mrs. Rinuza Haniffa

BA in English, M.A. TESL

Grade : O/L

Subject : English

#Mizna


M.M.F Mizna 

Grade : O/L and A/L

Subject : ICT

#Mazeeya


Mrs. H.L.F Mazeeya 

Grade : A/L and O/L

Subjects : Geography (A/L) , History (O/L)

#AfridhWazeer


Afridh Wazeer

Bsc (hons) in IT, Dip in Journalism

Grade : A/L and O/L

Subjects : ICT And Media

#ShakeenaZakir


Shakeena Zakir 

Grade: A/L and o/L 

Subject: Islam tamil tamil lit 


இலவச வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் எமது குழுமத்தில் இணைந்து கொண்டு பகிரப்படும் Zoom Link யின் மூலம் வகுப்பில் கலந்து கொள்ள முடியும்.

Director

Edu Free Academy

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages