மாலைதீவு மாலேயில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிங்கப்பூருக்கு பாதுகாப்பாக அனுப்பும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களால் விரட்டியடிக்கப்பட்டு தப்பியோடிய ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடித்துக்கொள்கின்றார்.



No comments:
Post a Comment