மொபைல் எரிபொருள் விநியோகம்
![]() |
| #Mobile_Fuel_System |
முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கு எரிபொருள் அளிப்பதற்கான முன்னோடித் திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகம் பயன்படுத்தப்படும்.
நாடளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தில் டெலிவரி மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கேன்களுக்கும் திறந்த வெளியில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது


No comments:
Post a Comment