ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது. தற்போது செல்லுப்படியான வாக்குகளை கணக்கெடுக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
செல்லுப்படியான வாக்குச்சீட்டுகள் ஒரு பெட்டிக்குள்ளும், செல்லுப்படியற்ற வாக்குச்சீட்டுகள் மற்றொரு பெட்டிக்குள்ளும் போடப்படுகின்றன.
இதுவரைக்கும் மூன்று வாக்குச்சீட்டுகள் செல்லுப்படியற்ற பெட்டிக்குள் போடப்பட்டுள்ளன.
.jpg)

No comments:
Post a Comment