பெண்மை நூல் வெளியீடும்
விருதுவிழா வைபவமும்
பெண்கள் மீதான வன்முறைகள் மற்றும் அத்துமீறள்களை உள்ளடக்கியதாக முழுவதுமாய் பெண்களின் வாழ்க்கைநிலையினை வெளிக்கொணரும் வகையில் மாத்தளையில் வசிக்கின்ற கவிப்புயல் ஸஹ்ரா நிஸ்பரினால் தொகுக்கப்பட்ட பெண்மை நூல் வெளியீடு இன்று 2022.03.20 மாத்தளை பிரதேசத்தில் உள்ள மஹாத்மா காந்தி மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
![]() |
| Speech of Kavy Puyal Director Fathima Zahra Nisfer |
![]() |
| Matale S.S.P |
இந்நிகழ்வில் மாத்தளை நகரசபை பிதா, மாத்தளை பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர். நூல் வெளியீட்டு விழாவாக மாத்திரமல்லாமல் நாளைய சாதனையாளர்களாக வெற்றி வாகை சூட இருக்கின்ற வளர்ந்து வரும் கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வளர்களில் 100 பேருக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
![]() |
| Awart Giving |
![]() |
| Award Giving |
#பெண்மை நூல் வெளியீடும் விருதுவிழா வைபவமும்.
#Date and time
#Venue
#Kavy_Puyal_Book_Release
#Media Partners
#பெண்மை #நூல் வெளியீடு #நூல் #விருதுவிழா
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment