இறம்பொடை கொத் / மேமொலி த.வி பாடசாலை அதிபர் Fernando Stella அவர்களின் வேண்டுகொளின்படி புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களை தயார்படுத்தும் விதமான பரீட்சை பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியரின் வழிகாட்டுதலோடு நடாத்தி வைக்கப்பட்டது.
![]() |
| #EduFreeScholarshipExam |
![]() |
| #Fernando Stella |
![]() |
| இறம்பொடை கொத் / மேமொலி த.வி பாடசாலை |
பாடசாலை அதிபர் Fernando Stella அவர்களுக்கு Edu Free Academy யின் நிர்வாகம் மற்றும் ஊடகபிரிவு சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
%20copy.jpg)



No comments:
Post a Comment