![]() |
| ஜனாதிபதி சிங்கப்பூர் புறப்பட்டு செல்கின்றார் |
கடந்த 13 ஆம் திகதி அதிகாலை வேளையில் விமானப்படைக்கு சொந்தமான அன்ரனோவ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலை தீவுக்கு தப்பிச் சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷ அங்கு தங்கியிருந்தார் . இந்நிலையில் , இன்று ( 14 ) காலை மாலைதீவில் இருந்து சவுதி அரேபியாவுக்கு சொந்தமான எஸ்.வி .788 என்ற விமானத்தில் சிங்கப்பூர் நோக்கி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ புறப்பட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ගෝඨාභය රාජපක්ෂ මාලදිවයිනේ සිට පිටත්ව ගොස් සිංගප්පූරුව බලා පිටත්ව යමින් සිටින බව ගුවන්තොටුපල ආරංචි මාර්ග තහවුරු කරයි.
President Gotabaya Rajapaksa has reportedly left the Maldives in a Saudi Airlines flight (SV788) bound to Singapore, The Maldives Media reported.


No comments:
Post a Comment