உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 719 தசம் 30 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.
கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஆயிரத்து 750 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment