Latest

Post Top Ad

Your Ad Spot

Friday, July 15, 2022

'அதிமேதகு' என்ற சொற்பதத்துக்கு தடை விதிக்கின்றேன்.

 

#பதில்_ஜனாதிபதி_ரணில்_விக்ரமசிங்க

( ஜனாதிபதியை விளிக்கும்போது, இனி 'அதிமேதகு' என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை)

🛑 நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதும். ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படுகின்றது.

🛑நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எந்த குழுவுக்கும் இடமளிக்கமாட்டேன்.  

🛑அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்பட தயாரில்லை.  

🛑அடுத்த வாரம் தெரிவாகும் புதிய ஜனாதிபதிக்கு '19' ஐ விரைவில் முன்வைக்க கூடியதாக இருக்கும். 

🛑போராடும் உரிமை உள்ளது. வன்முறையை அனுமதிக்க முடியாது.  

🛑 போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள்.

🛑 நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.

- பதில் ஜனாதிபதியாக ரணில் அதிரடி -


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages