Latest

Post Top Ad

Your Ad Spot

Sunday, July 17, 2022

போராட்டத்தை ஒடுக்க பல்வேறு குழுக்கள் ஊடுருவல்..!

 


ரணில் விக்ரமசிங்க இம்முறை மக்களிடம் பாடம் கற்பார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.



போராட்டத்தை ஒடுக்க பல்வேறு குழுக்கள் ஊடுருவியுள்ளது உண்மை என தெரிவித்த அவர், போராட்ட களத்தில் பேசும் போது ரணிலின் பாதுகாவலர்களால் தானும் இடைமறிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.



மகிந்தவின் பாதுகாப்பிற்காக இன்று யானையின் வாலை பிடித்துள்ளதாகவும், மகிந்த ரணிலையும் ரணில் - மகிந்தவையும் பாதுகாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாகவும் சமரசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages