Latest

Post Top Ad

Your Ad Spot

Monday, July 25, 2022

பெற்றோல் செட்டில் வரிசையில் நீங்கள் நிற்கும் போது பின்வருமாறு நின்றால் உங்களுக்கு பெற்றோல் கிடைக்க வாய்ப்பு உண்டு.

                                 


           

                 

01) கார் அல்லது ஆட்டோ ஆயின்              வரிசையில் நீங்கள் 400 -450 இலக்கத்துக்குள் நிற்றல் வேண்டும்.  (கார் ஆட்டோ ஒரே வரிசையாயின்)                         

02) மோட்டார் சைக்கிள்  ஆயின் வரிசையில் நீங்கள்  350 இற்கும் நின்றால் மாத்திரமே பெற்றோல் பெற வாய்ப்பு உண்டு.(இது 6600 லீற்றரின் பகிர்வு)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages