Latest

Post Top Ad

Your Ad Spot

Wednesday, July 27, 2022

தரம் 05 புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான இலவச வினாத்தாள்கள் Edu Free Academy ஊடாக சில பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

 மாணவர்களின் நலன் கருதி இன்றும் சில பாடசாலைகளுக்கு தரம் 05 வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன அல்ஹம்துலில்லாஹ். 


#EduFreeAcdemy
#FreeScholasrsipPaperDistribution



#ScholarshipModelPaper 2022





எம்மால் முடிந்தவரை நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பின்தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளின் கோரிக்கைக்கு அமைவாக இலவச வினாத்தாள்களையும் வழங்கி கொண்டிருக்கின்றோம். மேலும் நாம் இலவச வகுப்புக்களையும் மீண்டும் ஆரம்பித்துள்ளோம்.


அனைத்து வினாத்தாள்கள் மற்றும் கடந்த கால நிகழ்கால வினாத்தாள்கள் மாணவர்களுக்கு தேவையான அனைத்து பரீட்சை வினாத்தாள்களையும் எமது PDF குழுமங்களினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.


எமது PDF குழுமங்களில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் மாத்திரம் வாட்சப்பில் தொடர்புகொள்க.


+94 77 208 3826


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages